(28/01/2022) ஆயுத எழுத்து : லாவண்யா தற்கொலையில் அரசியல் செய்வது யார் ?
சிறப்பு விருந்தினர்கள் : வி.பி.கலைராஜன், திமுக // வன்னி அரசு, விசிக // ஸ்ரீராம் சேஷாத்ரி, அரசியல் விமர்சகர் // சி.அக்னீஸ்வரன், அரசியல் விமர்சகர்;
லாவண்யா விவகாரத்தில் வெளியான அறிக்கை
மதமாற்றம் காரணம் இல்லை என கருத்து
மதமாற்றம் என தொடர்ந்து சொல்லும் பா.ஜ.க
குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்ட ஜே.பி.நட்டா
நீதி கேட்டு அறிக்கை வெளியிட்ட அ.தி.மு.க
லாவண்யா தற்கொலையில் அரசியல் செய்வது யார் ?