(24-01-2022) ஆயுத எழுத்து | மாணவி தற்கொலை : காரணம் மதமாற்றமா? | Ayutha Ezhuthu

சிறப்பு விருந்தினர்களாக : கான்ஸ்டான்டைன், திமுக || காயத்ரி, கல்வியாளர் || பாலபாரதி, சிபிஎம் || பி.ஆர்.ஸ்ரீநிவாசன், அரசியல் விமர்சகர்

Update: 2022-01-24 16:35 GMT
மாணவி தற்கொலை : காரணம் மதமாற்றமா?

லாவண்யா தற்கொலையில் தொடரும் சர்ச்சை

டிஜிபியிடம் விளக்கம் கேட்ட குழந்தைகள் ஆணையம்


’மதம் மாற நிர்பந்திக்கப்பட்டாரா மாணவி? ’

போராட்டத்தில் குதித்த பாஜக, இந்து அமைப்புகள்

’’யார் தவறு செய்தாலும் கடுமையான நடவடிக்கை“

’’யாரும் அரசியல் செய்ய வேண்டாம்“ - அன்பில் மகேஷ்

டிஜிபியிடம் விளக்கம் கேட்ட குழந்தைகள் ஆணையம்

மாணவி தற்கொலை : காரணம் மதமாற்றமா?
Tags:    

மேலும் செய்திகள்