ரஷ்யா தலைநகரில் பயங்கரம் 40 பேர் பலி? | Moscow | Russia | Thanthitv

Update: 2024-03-22 19:28 GMT

ரஷ்யா தலைநகர் மாஸ்கோ அருகே மர்மநபர்கள் வெடிகுண்டு தாக்குதல்

இசை அரங்கு ஒன்றில் நுழைந்த 5 மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்

மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே 30 பேர் பலி, பலர் காயம் என தகவல்

Tags:    

மேலும் செய்திகள்