மேற்குக் கரையில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்.. 15 பேருக்கு நேர்ந்த கதி..?

Update: 2024-02-23 16:15 GMT

மேற்குக் கரையில் உள்ள ஜெனின் பகுதியில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக பாலஸ்தீனம் குற்றம்சாட்டியுள்ளது. கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 15 பேர் காயம் அடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவம் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்