உலகமே எதிர்க்கும் நிலையில் எதற்கும் துணிந்து தயாரான இஸ்ரேல்.. ரஃபாவை குறி வைக்க காரணம்..

Update: 2024-04-26 04:24 GMT

காசாவின் தெற்கு பகுதியில் உள்ள ரஃபா எல்லையில் தரைவழித்தாக்குதலை நடத்த இஸ்ரேல் ஆயத்தமாகியுள்ளது, உலக நாடுகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்