புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகும் நியூயார்க்

காகிதத்துண்டுகள் பறக்கவிட்டு ஆட்டம் பாட்டம்

Update: 2018-12-30 05:46 GMT
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டைம்ஸ் சதுக்கத்தில், 2018ம் ஆண்டின் இறுதி நாளான நாளை மாலை நடக்கவிருக்கும் கொண்டாட்டத்திற்கு ஒத்திகை பார்க்கும் வண்ணம் காகிதத் துண்டுகளை பறக்கவிட்டும், நடனமாடியும் மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்