அனைத்து நிலப்பரப்பிலும் இயங்கும் ''வீல் சேர்''

அனைத்து நிலப்பரப்பிலும் இயங்கும் ''வீல் சேர்'';

Update: 2018-12-14 21:59 GMT
ரஷ்யாவை சேர்ந்த ஓய்வு பெற்ற பைலட் ஒருவர் அனைத்து நிலப்பரப்பிலும் இயக்கக்கூடிய சக்கர நாற்காலியை தயாரித்துள்ளார்.

ரஷ்யாவில் உள்ள கலினின்கிராட் நகரை சேர்ந்தவர் ரோமன் அரானின். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இவர் பைலட் ஆக இருந்து ஓய்வு பெற்றவர். 

தன்னைப் போல யாரும் வாழ்வில் முடங்கிப் போய் விடக் கூடாது என்ற எண்ணிய இவர், அனைத்து நிலப்பரப்பிலும் இயக்கக்கூடிய சக்கர நாற்காலியை தயாரித்துள்ளார். 

இதன் மூலமாக, பக்கவாத நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், யார் உதவியும் இன்றி,அனைத்து இடங்களுக்கும் சென்று வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்