"அன்னக்கிளி உன்ன தேடுதே.." - நடு வயலில்"தன்னானே" பாடிய பெண்கள்

Update: 2023-10-17 11:02 GMT

புதுக்கோட்டை அறந்தாங்கி சுற்றுப்பகுதிகளில் வயலில் இறங்கி நாற்று நட்ட பெண்கள் களைப்புத் தெரியாமல் இருக்க நாட்டுப்புறப் பாடல்களையும், சினிமா பாடல்களையும் உற்சாகமாக பாடியபடி பணி செய்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்