TTF வாசனுக்காக திரளும் இளைஞர்கள் படை - திணறும் போலீஸ் - 2K கிட்ஸ்களின் கல்ட் நாயகனா?

TTF வாசனுக்காக திரளும் இளைஞர்கள் படை - திணறும் போலீஸ் - 2K கிட்ஸ்களின் கல்ட் நாயகனா?

Update: 2022-07-03 15:11 GMT

கோவையில் யூடியூப் பிரபலம் ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸாரே திணறிப்போன காட்சி சமூக வலை தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்