தமிழகத்தில் காங்கிரஸ் மேலும் வளர்ச்சி தேவை என்றால் மாற்றங்கள் தேவை என்று சோனியா காந்தியிடம் வலியுறுத்தியதாக தெரிவித்த காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி, தலைமைக்கு ஏன் பெண் வரக்கூடாது என்று ஆலோசிக்கப்பட்டது என்றார்.