வாக்கு எண்ணும் இடத்தில் அதிரடி மாற்றம்.. வெளியான முக்கிய தகவல் | Thanthitv

Update: 2024-05-27 11:35 GMT

வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி வருகிற 29ஆம் தேதி தொடங்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன்மாளிகையில் நடந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்கு எண்ணும் பணிக்கு கூடுதல் மேற்பார்வையாளர்கள் பணியமர்த்தபட உள்ளதாகவும் அவர்கள் குறித்த விவரங்கள் ஜூன் 1ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்