#Justin|| ஹெச்.ராஜாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. ஐகோர்ட் ஷாக் தீர்ப்பு

Update: 2023-08-29 06:27 GMT

ஹெச்.ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய மறுப்பு, பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய மறுப்பு, வழக்குகளை ரத்து செய்யக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு//

Tags:    

மேலும் செய்திகள்