BREAKING|| "ஈரோட்டில் வெப்ப அலை வீசியது" - தமிழகத்துக்கு ஹை அலர்ட்

Update: 2024-04-25 07:39 GMT

ஏப்.28ஆம் தேதி வரை தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 - 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் காற்றின் ஈரப்பதம் பிற்பகலில் 30 - 50%ஆகவும், மற்ற நேரங்களில் 40 - 75%ஆகவும் இருக்கக்கூடும்

அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்

"4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்"

Tags:    

மேலும் செய்திகள்