மின் கட்டண உயர்வு - கண்டன ஆர்ப்பாட்டம் - ஈபிஸ் அதிரடி
மின் கட்டண உயர்வுக்கு எதிராகவும், திமுக அரசை கண்டித்தும், அதிமுக சார்பில் வரும் 16ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளதாக, எடப்பாடி பழனிசாமி
அறிவித்துள்ளார். இது குறித்து கூடுதல் தகவல்களை தலைமை செய்தியாளர் ராஜாவிடம் கேட்கலாம்...