சிங்கப்பூர் அதிபராக போகும் தமிழர்..யார் தெரியுமா..? | Singapore President | Tamilnadu

Update: 2023-09-14 07:04 GMT

அந்நாட்டில் கடந்த 1ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளி தர்மன் சண்முகரத்தினம், 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றார்... இந்நிலையில், சிங்கப்பூரின் 9வது அதிபராக தர்மன் சண்முக ரத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிங்கப்பூரில் நோயியலின் தந்தை என்றழைக்கப்படும் கே.சண்முக ரத்தினத்தின் மகனான தர்மன் சண்முக ரத்தினம், சிங்கப்பூர் நாணய வாரிய தலைவர், பிரதமர் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்