கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
நேற்று இரவு மாணவியின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனையில்...;
கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
நேற்று இரவு மாணவியின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தானும் தாயுடன் வந்து பார்க்க வருவதாக கூறிய போது தாய் வீட்டில் இருக்குமாறு மாணவிக்கு அறிவுறுத்தியுள்ளார் இதனால் மனமுடைந்து மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தகவல்.