#Breaking | தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை!

கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்க மறுக்கக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2022-05-02 05:17 GMT
#Breaking | தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை!

கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்க மறுக்கக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்