"சசிகலா தலைமை தான் வேண்டும் " - ஓபிஎஸ் சகோதரர் அதிரடி

"சசிகலா தலைமை தான் வேண்டும் " - ஓபிஎஸ் சகோதரர்;

Update: 2022-03-05 08:57 GMT
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, செய்தியாளர்களை சந்தித்து 

சசிகலாவை அதிமுகவில் இணைக்க 
வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்

"சசிகலாவை சந்தித்தது ஓ.பன்னீர்செல்வத்திற்கு தெரியாது" 

என்று கூறினார் 
Tags:    

மேலும் செய்திகள்