நகை கடை, ஜவுளி கடை மற்றும் வங்கி கிளைகள் இயங்கி வரும் தளங்களில் தீ விபத்து

நகை கடை, ஜவுளி கடை மற்றும் வங்கி கிளைகள் இயங்கி வரும் தளங்களில் தீ விபத்து;

Update: 2022-02-06 08:45 GMT
பாண்டி பஜார்  தியாகராயா சாலையில் உள்ள வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 4 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்