கொரோனா நோயாளி மாயம் - மாயமானவரை தேடும் பணி தீவிரம்

சென்னை சித்தம்பாக்கத்தை சேர்ந்த 60 வயது முதியவர், கடந்த 29ம் தேதி முதல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.;

Update: 2020-05-07 11:53 GMT
சென்னை சித்தம்பாக்கத்தை  சேர்ந்த 60 வயது  முதியவர்,  கடந்த 29ம் தேதி  முதல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில்  அவர்,நேற்று இரவு கொரோனா வார்டில் இருந்து  தப்பி  சென்று விட்டதாக  போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அவரை  தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்