காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு

நட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு;

Update: 2019-03-23 20:12 GMT
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, நாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது. அமயபுரம் பகுதியில் ஒரு நாயும் - ஒரு குரங்கும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்கின்றது. அந்த நாய் அமர்ந்து கொள்ள அதன் முகத்தில் நாய் வருடி விடும் காட்சி காண்போரை ஈர்த்துள்ளது. நாயும் - குரங்கும் இணைபிரியாத தோழமைகளாக நட்பு பாராட்டி வருவது, நல்ல நட்பிற்கு உதாரணமாகவும் திகழ்ந்து வருகின்றது
Tags:    

மேலும் செய்திகள்