#BREAKING ||15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | TN Rainfall

#BREAKING ||15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | TN Rainfall

Update: 2022-11-11 01:21 GMT

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்:சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம்

விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்: கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை

புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - முதலமைச்சர் ரங்கசாமி

Tags:    

மேலும் செய்திகள்