இந்தியா vs தெ.ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி - இரு அணி வீரர்களும் தர்மசாலா வந்தனர்

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது.;

Update: 2020-03-10 14:48 GMT
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது. போட்டியில் பங்கேற்பதற்காக இரு அணி வீரர்களும் தர்மசாலா சென்றனர். 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் நீண்ட நாட்களுக்கு பிறகு விளையாடுகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்