காங்.,-திமுக கூட்டணி முறியுமா..? கார்த்தி சிதம்பரம் ஆவேச பதிலடி

Update: 2024-05-09 13:47 GMT

தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என்ற பிரதமர் மோடியின் பேச்சு என்பது ஆசை, பேராசையானது என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்