தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் நினைவு நாள்.. விசிக தலைவர் திருமாவளவன் மரியாதை

Update: 2024-05-24 17:21 GMT

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு தினத்தை ஒட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மரியாதை செலுத்தினார்... சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்... தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் அனைவரும் தமிழர்களாக ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தவர் சி.பா.ஆதித்தனார் என்று புகழாரம் சூட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்