''ஒட்டுமில்ல உறவுமில்ல என்பார்கள்..ஆனால் வெற்றி பெற வைப்பார்கள்'' அதிமுகவை விளாசிய கனிமொழி
• ஒட்டுமில்ல உறவுமில்ல என்பார்கள்..
• ஆனால் வெற்றி பெற வைப்பார்கள்''
• அதிமுகவை விளாசிய கனிமொழி
• பாஜக ஆளும் மாநிலங்களில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலையை தமிழகத்திலும் முயற்சி நடப்பதாக, தூத்துக்குடியில் மீண்டும் போட்டியிடும் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், வேட்பாளருமான கனிமொழி கூறினார்.
