"சூரியனால எங்களை ஒன்னும் செய்ய முடியாது" - கலகலவென பதில் சொன்ன தமிழிசை

Update: 2024-03-28 15:48 GMT

நாடாளுமன்றத் தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தென்சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனிடம் செய்தியாளர்கள், சுட்டெரிக்கும் வெயிலை எப்படி சமாளிக்கிறீர்கள் என கேட்டதற்கு அவர் அளித்த கலகலப்பான பதிலைக் கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்