தமிழகத்துக்கு சாதகமாக வந்த உத்தரவு.. கேரளாவுக்கு அதிர்ச்சி

Update: 2024-05-25 02:46 GMT

சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக தகவல்கள் வெளியான நிலையில், குடிநீர்த் திட்டத்துக்காக மதகு கட்டப்படுவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

vovt

இதுகுறித்து கேரள அரசின் நீர்வளத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் விளக்க் அளித்துள்ளார். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வட்டவடை பகுதியில், சிலந்தியாற்றில் குடிநீர்த் திட்டத்திற்காக மதகு மட்டுமே கட்டப்படுவதாக கூறினார். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகத்திற்காக நீரை உந்துவதற்கு வசதியாக இவ்வமைப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார். எனவே, தமிழக அரசின் தவறாக புரிந்து கொண்டு சந்தேகிப்பதாகவும், அங்கிருந்து அமராவதி ஆற்றிற்கு தண்ணீர் செல்வதற்கு எந்த தடையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்