மயக்கும் குரல்.. அசத்தல் மெட்டு.. சீமான் இறக்கிய அடுத்த பாட்டு.. பாட்டு கச்சேரியான பிரசார களம்

Update: 2024-04-11 11:03 GMT

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்பூர் தொகுதி வேட்பாளர் சீதா லட்சுமியை ஆதரித்து பாடல் பாடி வாக்கு சேகரித்தது மக்களை வெகுவாகக் கவர்ந்தது...

Tags:    

மேலும் செய்திகள்