"இன்டர்நேஷனல் லெவலில் அரசுப் பள்ளி".. சீமான் பேச பேச அமைதியாக நின்று கேட்ட கூட்டம்

Update: 2024-03-29 08:30 GMT

உழைக்கும் வேளாண் குடிமகன், பொங்கல், தீபாவளி இலவசங்களை எதிர்பார்த்து கையேந்தும் சூழ்நிலை இருப்பதாக வள்ளியூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்