"ஒரு பிரதமர் இப்படி பேசலாமா?"..கேள்வி மேல் கேள்விகளை மோடிக்கு அடுக்கிய அப்பாவு

Update: 2024-05-23 03:52 GMT

ஒரு பிரதமர் இப்படி பேசலாமா?"..கேள்வி மேல் கேள்விகளை மோடிக்கு அடுக்கிய அப்பாவு

பிரதமர் மோடி தமிழர்களை பற்றி கொச்சையாக பேசுவது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ள சபாநாயகர் அப்பாவு, ஒற்றுமைக்கான வார்த்தைகளை பிரதமர் பேச வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்