#Breaking|| மோடியின் சர்ச்சை பேச்சு.. குவிந்த புகார்கள்.. நடவடிக்கை எடுத்தது தேர்தல் கமிஷன்

Update: 2024-04-25 07:48 GMT
  • நடத்தை விதிமீறல் புகாரில் பா.ஜ.க., காங்கிரஸ் தலைமைக்கு தேர்தல் ஆணையம் அதிரடி நோட்டீஸ்
  • தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக பிரதமர் மோடி மீது காங்கிரசும், ராகுல்காந்தி மீது பா.ஜ.க.வும் மாறி மாறி புகார்
  • பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி நோட்டீஸ்
Tags:    

மேலும் செய்திகள்