"அதிமுகவும், ஈபிஎஸ்-ம் எதற்கும் தயார்.." - ஒரே போடாக போட்ட DJ

Update: 2024-04-18 16:10 GMT

மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தொடர்ந்த அவறூறு வழக்கை அதிமுக சட்டரீதியாக எதிர்கொள்ளும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், இதுகுறித்து விளக்கம் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்