கடைசி கட்ட பிரசாரம்... தருமபுரியில் இறங்கி அடிக்கும் ஈபிஎஸ் | ADMK

கடைசி கட்ட பிரசாரம்... தருமபுரியில் இறங்கி அடிக்கும் ஈபிஎஸ் | ADMK

#EPS #ADMK #ThanthiTv

கடந்த தேர்தலின் போது நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக வாக்குறுதி அளித்த நிலையில், அதனை முழுமையாக நிறைவேற்றவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் அசோகனை ஆதரித்து, மேட்டூர் அடுத்த மேச்சேரி பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவிற்கு உரிய பதிலடி தர வேண்டும் என வாக்காளர்கள் மத்தியில் கேட்டுக்கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com