டாக்டர் சரவணின் தாயார் மறைவு.. நேரில் ஆறுதல் கூறிய ஈபிஎஸ்

மதுரை மாவட்ட அதிமுக மருத்துவர் அணி இணை செயலாளர் சரவணனின் தாயார் சமீபத்தில மறைந்த நிலையில் மதுரை சென்றுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்நநிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, நத்தம் விசுவநாதன் மற்றும் அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com