கடலூர் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு வடலூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வள்ளலார் சர்வதேச மையம் பொதுமக்களுடன் பேசி முடிவெடுக்கப்படும் என உறுதியளித்தார்