பறந்து வந்த கண்டெய்னர் லாரி - விரைந்து பிடித்த அதிகாரிகள்

Update: 2024-03-25 15:18 GMT

சென்னை வில்லிவாக்கத்தில் கண்டெய்னர் லாரி ஒன்றை மடக்கிப் பிடித்து, தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அதில் அறுநூற்றுக்கும் மேற்பட்ட மூட்டைகளில், பாஜக கொடி, தொப்பி மற்றும் முகக்கவசங்கள் இருந்ததை கண்டறிந்தனர். ஹரியானாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மூட்டைகளை பறிமுதல் செய்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்