"அதிமுகவுக்கு டெல்லி மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு" - போட்டு தாக்கிய திருமா | ADMK | BJP | VCK

பிரதமர் மோடியின் உத்தரவிற்கு இணங்க விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து முண்டியம்பாக்கம் அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தில் விசிக தலைவர் திருமாவளவன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர் உள்ளிட்டோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பிரசாரத்தின்போது பேசிய திருமாவளவன், அதிமுகவும் பாஜகவும் நாடகமாடுவதாக குற்றம்சாட்டினார்.

X

Thanthi TV
www.thanthitv.com