அதிமுக எழுச்சி மாநாட்டின் பிரம்மாண்ட ஏற்பாடுகள்.. கழுகு பார்வை காட்சிகள்

Update: 2023-08-19 05:51 GMT

மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு, நாளை நடைபெறவுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் மாநாடு என்பதால் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மாநாடு நடைபெற உள்ள இடத்தின் கழுகு பார்வை காட்சிகளை பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்