"வாஜ்பாயிடம் இருந்து திருநாவுக்கரசர் பிரிந்து வந்தது தவறு" - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
"வாஜ்பாயிடம் இருந்து திருநாவுக்கரசர் பிரிந்து வந்தது தவறு" - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்;
கருணாநிதி நினைவேந்தல் நிகழ்வில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்பதில் தவறில்லை என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியிலிருந்து திருநாவுகரசர் விலகி சென்றால், கட்சி சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.