"இது மீண்டும் நடந்தால் உலகமே..." - நாசா விடும் பகீர் எச்சரிக்கைவெப்பமான பூமி

Update: 2023-08-15 07:32 GMT

கடந்த ஜூலை மாதம் தான், மனித குல வரலாற்றிலேயே மிக வெப்பமான மாதம் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் உலகின் பல்வேறு நாடுகளும் கடும் வெப்ப அலைகளால் அவதிப்பட்ட நிலையில், பல இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், தங்களது தரவுகளின் படி ஜூலை மாதம் பூஜ்ஜியம் புள்ளி இரண்டு டிகிரி செல்சியஸ் அளவுக்கு கூடுதலாக இருப்பதாக கூறியுள்ள நாசா, உலகம் உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்