ஸ்பெயினில் அண்ணாவின் புகைப்படம் முன் நினைவுநாளில் மனமுருகி நின்ற CM ஸ்டாலின்

அரசு முறை பயணமாக ஸ்பெயினில் முகாமிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அண்ணா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com