நடிகை ஐஸ்வர்யா ராய் பிறந்தநாள் இன்று - திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து

நடிகை ஐஸ்வர்யா ராய், தனது 47ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

Update: 2020-11-01 13:32 GMT
நடிகை ஐஸ்வர்யா ராய், தனது 47ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். கடந்த 1994ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் பெற்ற இவர், தமிழ் மற்றும் இந்தியில் ஏராளமான படங்கள் நடித்து, பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இதையடுத்து இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஐஸ்வர்யா ராய்க்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஐஸ்வர்யா ராய் தற்போது மணிரத்னம் இயக்கத்தில், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்