ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் பறிமுதல்

ராணுவத்தினரின் அதிரடி சோதனையில் சிக்கியது;

Update: 2018-12-30 06:15 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சம்பா மாவட்டத்தில் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த இரண்டு ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்களை ராணுவத்தினர் பறிமுதல் செய்துள்ளனர்.  ராணுவத்தினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, சம்பா மாவட்டத்தில் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது, தாக்குதல் நடத்துவதற்காக தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஏராளமான வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்