காவல்துறை அதிகாரியை தாக்கிய பாஜக பிரமுகர்
காவல்துறை அதிகாரியை தாக்கிய பாஜக பிரமுகர்
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் காவல்துறை அதிகாரி ஒருவரை பாஜக பிரமுகர் தாக்கினார். உணவு விடுதி ஒன்றில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..