"யார் இந்த பெண்? யாராவது சொல்லுங்கள்" - பிரபல இயக்குநர் போட்ட போஸ்ட்

Update: 2023-09-28 14:59 GMT

பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா, தனது எக்ஸ் சமூக வளைத்தளத்தில், பெண் ஒருவரின் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், இந்த பெண் யார் என்று தெரிந்தார், தனக்கு தெரிய படுத்துமாறு அவர் கூறியுள்ளார். நேற்று அவர் பதிவிட்டுள்ள அந்த பெண்ணின் வீடியோ, 16 லட்சம் பார்வைகளை கடந்துள்ளதோடு, 2 ஆயிரம் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்