கட்டப்படும் நடிகர் சங்க கட்டடம். சிவகார்த்திகேயன் கொடுத்த தொகை. ரியாக்‌ஷன் கொடுத்த முக்கிய புள்ளிகள்

Update: 2024-04-23 15:03 GMT

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டட பணிகளைத் தொடர்வதற்காக, நடிகரும் சங்க உறுப்பினருமான சிவகார்த்திகேயன், 50 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். அந்த தொகைக்கான காசோலையை, நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி ஆகியோரிடம் வழங்கினார். 50 லட்ச ரூபாய் வழங்கியுள்ள சிவகார்த்திகேயனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்