மருத்துவமனையில் நடிகர் ஷாருக்கான் - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Update: 2024-05-24 03:04 GMT

 

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் உடல் நிலை சீராக இருந்தாலும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார் என தகவல் வெளியானது. மேலும், ரசிகர்கள் மருத்துவமனை முன் குவிய இருந்ததால், மருத்துவமனையை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.....

Tags:    

மேலும் செய்திகள்