விவசாயிகளுக்கு வாரி வழங்கும் லாரன்ஸ்.. பாசத்தில் மிதக்க வைத்த கோவை மக்கள் | Raghava Lawrence

Update: 2024-05-10 08:12 GMT

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் நடிகர் ராகவா லாரன்ஸ் தொடங்கியுள்ள மாற்றம் என்ற அமைப்பின் சார்பாக விவசாயி ஒருவருக்கு டிராக்டர் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த டிராக்டரை இப்பகுதி விவசாயிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்