நிஜ உலக அண்டர்டேக்கர் `பூனம் பாண்டே' - எடுத்துக்காட்டா இல்லை ஜெயில் கேட் ஆ...?
பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழந்துவிட்டதாக, நேற்று அவரது தரப்பிலிருந்தே தகவல் வெளியானது. இதனையடுத்து ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும், இரங்கல் தெரிவித்தனர். இந்தநிலையில் நடிகை பூனம் பாண்டே, தான் இறக்கவில்லை என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே, தனது தரப்பிலிருந்து அவ்வாறு செய்தி வெளியிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.